Add parallel Print Page Options

14 நீ கர்த்தரை மதித்து அவரைப் பரிசுத்தமானவர் என்று எண்ணுவாயேயானால், அவரே உனக்கேற்ற பாதுகாப்பான இடமாயிருப்பார். ஆனால் நீ அவரை மதிப்பதில்லை. எனவே, அவர் நீங்கள் விழத்தக்கப் பாறையைப்போன்றிருப்பார். இஸ்ரவேலின் இரு குடும்பங்களை இடறச்செய்யும் பாறை இது. கர்த்தர் எருசலேம் ஜனங்களைப் பிடிக்கின்ற வலையைப்போன்று இருக்கிறார்.

Read full chapter

14 He will be a holy place;(A)
    for both Israel and Judah he will be
a stone(B) that causes people to stumble(C)
    and a rock that makes them fall.(D)
And for the people of Jerusalem he will be
    a trap and a snare.(E)

Read full chapter